காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து மயங்க் அகர்வால் விலகல்

நியூயார்க்: மயங்க் அகர்வால் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகினார். இரண்டு நாட்களில் தொடங்கும் முதல் டெஸ்டில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது.

Related Stories:

>