ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் கமல்பிரீத் கவுர்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பதக்க வாய்ப்பை இழந்தார். வட்டு எறிதல் இறுதிச்சுற்று போட்டியில் ஆறாம் இடம்பிடித்து  பதக்க வாய்ப்பை இழந்தார்.

Related Stories:

>