மதுரை விரகனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் கடும் தீ விபத்து

மதுரை: மதுரை விரகனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>