×

உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்: தமிழில் உரையாற்றினார் குடியரசு தலைவர்

சென்னை: இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரையாற்றினார். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனவும் குடியரசு தலைவர் பேசினார். நம் நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதணை படைத்துள்ளது என கூறினார்.


Tags : President of the Republic ,Tamil Nadu , In fact, the significance, the day, is the President of the Republic
× RELATED நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு...