வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டமன்றத்துக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: