சுங்கக்கட்டணம் செலுத்த பாஸ்டேக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96% ஆக உயர்வு.: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: சுங்கக்கட்டணம் செலுத்த பாஸ்டேக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96% ஆக உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். வாகன ஓட்டிகளிடம் சுண்ணக்கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: