குடியரசுத் தலைவர் வருகையொட்டி நாளை முதல் ஆக.6 வரை கோவையில் டிரோன் பறக்கத் தடை

கோவை: குடியரசுத் தலைவர் வருகையொட்டி நாளை முதல் ஆக.6 வரை கோவையில் டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>