×

மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

டெல்லி: மக்களவையில் காப்பீடு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கடும் அமளிக்கு இடையே காப்பீடு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : Voice Vote , In the Lok Sabha, the Insurance Amendment Bill, passed
× RELATED மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு...