சாகர் கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தகவல்

டெல்லி : சாகர் கொலை வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என்று குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என டெல்லி நீதிமனறத்தில் போலீசார் 170 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: