3-வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்.: செங்கல்பட்டு நீதிமன்றம்

செங்கல்பட்டு: 3-வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்திய நிலையில் சிறையிலடைக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

>