டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆளுநர் வாழ்த்து

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனை என்பதை பி.வி.சிந்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் என கூறினார்.

Related Stories:

>