புதுச்சேரியில் தற்போது பள்ளிகளை திறக்க திட்டமில்லை: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது பள்ளிகளை திறக்க திட்டமில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் 3-வது அலையை பொறுத்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories:

>