டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக சென்னை விமான நிலையம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசு தலைவல் சென்னை வந்தார்.

Related Stories: