டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர். இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை. பிரதாப் சிங் 21-வது இடத்தையும் சஞ்சீவ் ராஜ்புத் 32-வது இடத்தையும் பிடித்தனர்.

Related Stories:

>