×

நல்ல செய்தி!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,536க்கும் ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai , Jewelery gold, price, Rs
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...