டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி அடைந்தார். தகுதிச்சுற்றில் 7 வீராங்கனைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் கடைசி இடத்தை பிடித்தார் டூட்டி.

Related Stories:

>