மாம்பழ லஸ்சி

செய்முறை

Advertising
Advertising

மிக்சியில் மாம்பழம், சர்க்கரை (அ) தேன், ஏலக்காய் பொடி, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடிக்கவும். பின் அதில் தயிர், ஐஸ்கட்டி ஆகியவற்றை போட்டு நன்கு ஸ்மூத் (Smooth) ஆக அடிக்கவும். பின் அதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி நட்ஸையும் குங்குமப்பூவையும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.இது மாம்பழ சீசன், மாம்பழத்தை வெறுமனமே  சாப்பிடாமல், இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் ருசியாக இருக்கும். மாம்பழ பிரியர்களுக்கு உகந்தது.