டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories:

>