இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பி.வி.சிந்துவின் சிறப்பான விளையாட்டால் நாம் யாவருமே பெருமை படுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் சீனா வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

Related Stories:

>