ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்திற்கான முதல் செட்டை கைப்பற்றினார் பி.வி.சிந்து

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றினார். சீனாவின் ஹி பிங்ஜியாவுடான போட்டியில் 21-13 என்ற கணக்கில் முதல் கேமை கைப்பற்றினார்.

Related Stories:

>