சென்னை வில்லிவாக்கத்தில் அலெக்ஸ் என்பவரின் கொலை வழக்கில் 3 பேர் சரண்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் அலெக்ஸ் என்பவரின் கொலை வழக்கில் 3 பேர் சரணடைந்தனர். சென்னை ஐ.சி.எப். ரயில்வே மியூசியம் அருகே அலெக்ஸ்(21) என்பவரின் உடல் தலை சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் ரஞ்சித், சூர்யா, நவீன் ஆகியோர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தனர்.

Related Stories:

>