வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP பெற்று பண மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது

டெல்லி: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP பெற்று பண மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டில் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர்.

Related Stories:

>