நாகையில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது

நாகை: நாகை மாவட்டத்தில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>