ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஆனது இந்தியா: ஒரு மாதத்துக்கு மட்டும்தான்

ஜெனீவா: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2021-22ம் ஆண்டுக்கான பிராந்திய ரீதியிலான நாடுகளின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் தலைமை பதவியை வகிக்கும். இதனடிப்படையில், ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று முதல் ஒரு மாதத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது.  

Related Stories:

>