திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எதிரொலியால் அருணாச்சலேஸ்வரர் கோயில், முருகன் கோயில்கள், படவேடு ரேணுகாம்பாள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>