புதுச்சேரியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்தது மாநில அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>