மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 1955ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>