ஒலிம்பிக் குத்துச்சண்டையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முடிவில் மோசடி நடந்துள்ளதாக மேரிகோம் புகார்..!!

டோக்கியோ: ஒலிம்பிக் குத்துச்சண்டையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முடிவில் மோசடி நடந்துள்ளதாக மேரிகோம் புகார் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் இருந்து வெறும் கைகளுடன் நாடு திரும்பியதை மோசமாக உணர்கிறேன். முதல் இரண்டு சுற்றுகளில் நான் வெற்றி பெற்றதை எப்படி தோற்றதாக ஏற்க முடியும் என்று இந்திய வீராங்கனை மேரிகோம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>