×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். அரை இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை சீன தைபே வீராங்கனை வீழ்த்தினார். பி.வி.சிந்துவை 21 - 18, 21 - 12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் சு-யிங் தை வீழ்த்தினார்.


Tags : Tokyo Olympics Badminton ,-final ,Sindhu , Tokyo Olympics, Badminton, PV Sindhu
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை