மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு!: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய நீர்வளத்துறை அமைச்சக அனுமதியின்றி கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று தெரிவித்தார். மேலும் தமிழக விவசாயிகளுக்கு பாஜக துணை நிற்கும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Related Stories:

>