×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துசண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துசண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி அடைந்தார். காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பூஜை ராணியை சீனாவின் குயன் லீ வீழ்த்தினார்.



Tags : Tokyo Olympics ,Dagger , Tokyo, boxing, Pooja Rani defeated
× RELATED டபுள் டக்கரில் தீரஜ் ஜோடியானார் ஸ்ம்ருதி