தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories: