ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி!: கமல்

சென்னை: ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பு மத்திய தொகுப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27%  இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீட் ரத்து, மத்திய தொகுப்பு முறையை கைவிடுதல் என எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: