×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவை 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. லீக் சுற்றில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணிக்கு இது 2வது வெற்றியாகும்.

Tags : Tokyo Olympics ,South Africa , Tokyo Olympics, hockey tournament, Indian women's team
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...