கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: