12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வெளியீடு செய்யப்படுகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை முதல் தங்களது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories:

>