கோயில் நிலங்களை மீட்பது குறித்த உத்தரவுகளை விரைந்து செயல்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: கோயில் நிலங்களை மீட்பது குறித்த உத்தரவுகளை விரைந்து செயல்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக இரண்டு குழுக்களை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>