குமரி சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும்!: ஒன்றிய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை..!!

குமரி: கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை சந்தித்து குமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விதித்தார். சுற்றுலாவை மேம்படுத்த, வணிகப் போக்குவரத்துக்கும் சாமித்தோப்பில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>