சேலம் மகுடஞ்சாவடி அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மகுடஞ்சாவடி அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜூலை 25ல் அஜித்குமார் மற்றும் அருண் ஆகியோர் சென்ற பைக் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் சாலை தடுப்பில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>