×

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.


Tags : Icourt Branch ,Tamil Nadu , Tamil Nadu, Medical College, Student, Icord Branch
× RELATED தமிழகத்தில் ஊரக மருத்துவ வசதிகளை...