27% ஓ.பி.சி. இடஒதுக்கீடு அதிமுகவின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த மற்றொரு மைல்கல்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் பேச்சு

சென்னை: 27% ஓ.பி.சி. இடஒதுக்கீடு அதிமுகவின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த மற்றொரு மைல்கல் என்று அதிமுக தெரிவித்துள்ளது. 27% இடஒதுக்கீட்டை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு என்ற இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்வோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories:

>