ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என்பது சமூகநீதி சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி!: திருமாவளவன்

சென்னை: ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என்பது சமூகநீதி சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மத்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிற் அரசு ஒப்பு கொண்டமைக்கு நன்றி என திருமா கூறியுள்ளார். மேலும் மத்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>