விவசாய பொருட்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நேரடியாக வருவது குறைந்துள்ளது!: விக்கிரமராஜா

சென்னை: விவசாய பொருட்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நேரடியாக வருவது குறைந்துள்ளது என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சூரிய ஒளி மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>