×

எகிறும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,569க்கும் சவரன் ரூ.36,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30க்கு விற்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery gold, razor Rs 224 increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...