புதுக்கோட்டை அருகே பட்டியலின கர்ப்பிணியை தாக்கிய 2 பேர் கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டியலின கர்ப்பிணியை தாக்கியதாக பாக்கியராஜ், மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 27, தேதி ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணியை தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

>