இந்தியா மேகதாது அணை கட்ட அனுமதி தாருங்கள்!: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் கோரிக்கை..!! Jul 30, 2021 மகேக்ராத்து அணை நீர் வளங்கள் அமைச்சர் கர்நாடக முதலமைச்சர் பாஷராஜ் டெல்லி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி தர கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து பசவராஜ் பொம்மை மாலை பிரதமரை சந்திக்கிறார்.
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்