டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். காலிறுதி போட்டியில் தீபிகா குமாரியை 6 - 0 என்ற கணக்கில் கொரிய வீராங்கனை வீழ்த்தினார்.

Related Stories: