ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா?: சோதனைக்கு ஒப்புதல் அளித்தது நிபுணர் குழு..!!

டெல்லி: ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: