டெல்லியில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கும் ஆலோசனையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட எம்.பி.க்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: