சென்னையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 50,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. திருமணம், மகப்பேறு, கல்வி உள்ளிட்ட உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories:

>